தலயின் 50வது படமான மங்காத்தா படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இப்படத்தை மிகவும் வித்தியாசமாக எடுக்க வெங்கட் தீர்மானித்துள்ளாராம். அதனால் இப்படத்தின் முக்கியமான காட்சிகள் வெளி நாடுகளில் எடுக்கப்படுகின்றதாம். இதன் காரணமாக அஜீத், வெங்கட்பிரபு , மற்றும் படப்பிடிப்பு குழுவினர் பாங்காக் சென்றுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து படத்தின் நாயகிகளான த்ரிஷா,லட்சுமிராயும் சென்றுள்ளனராம். அங்கு சில வாரங்கள் படப்பிடிப்பு முடிந்த பிறகு மேலும் சில வெளி நாடுகளில் படபிடிப்பு நடைபெற இருப்பதாக. தகவல்கள். வருகின்றன.
No comments:
Post a Comment