Sunday, December 12, 2010

உயர் ஆதிரன் (super star)உதித்த நாள் இன்று


"அபூர்வ ராகங்களில்" திரையுலகுக்கு
"மூன்று முடிச்சு" போட்ட
"ராஜாதி ராஜா"வே திரையுலகின்
"மன்னனே" எங்கள் 
"பாட்ஷா"வே
"தர்மத்தின் தலைவனாய்" நின்ற
"தர்மதுரை"யே இங்கே
 "ஆறிலிருந்து அறுபது வரை" உன் ரசிகர்கள்தான்
"அவர்கள்" எல்லாம்  ரசிகர் - எனக்கு நீ
"குரு சிஷ்யன்" அல்லனோ நான் உனக்கு
"எந்திரா" உமக்கு என்றும் அந்த
"ராகவேந்திரா"வின்
"பாபா"ஜியின் அருள்  கிடைக்கட்டும்
                                                                          





                            அன்போடு சிஷ்யன்

20 comments:

போளூர் தயாநிதி said...

தமிழ் நாட்டு தரு கள் தான் இப்படின ஐயோ தமிழனே நல்லத் திரைப்படம் பாருங்கோ

ஐயையோ நான் தமிழன் said...

வணக்கம் polurdhayanithi அவர்களே எனது தளத்திற்கு வருகை தந்தமைக்கு என்னுடைய நன்றிகள். என்னால் உங்கள் தமிழை புரிந்து கொள்ள முடியவில்லை தயவு செய்து புரியும்படி எழுதுங்கள். அதற்கு பதில் கூறுகின்றேன்

Anonymous said...

ரஜினிய ரௌண்டு கட்டுறீங்க நண்பா !

R.Gopi said...

கவிதை சூப்பர்..........

இதை ஏன் நல்லா இல்லைனு சொன்னீங்க!!

kavitha said...

நீங்க தலைவரு ரசிகரா?.
superrr அப்பு.

kavitha said...

நீங்க நம்ம தலைவரு ரசிகரா?
super அப்பு.

kavitha said...

நீங்க நம்ம தலைவரு ரசிகரா?
super அப்பு.

ஐயையோ நான் தமிழன் said...

@படைப்பாளி@

ரொம்ப நன்றி சகோதரரே.........................

ஐயையோ நான் தமிழன் said...

@R.Gopi@


என் தளத்திற்கு வருகை தந்தமைக்கும் என்னை பாராட்டியமைக்கும்
நன்றி அன்பரே................

ஐயையோ நான் தமிழன் said...

@கவி@


ஆமாம் கவி அவர்களே.............
நான் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன்.

Unknown said...

உங்களுக்கும் உங்கள் தலைவர்க்கும் வாழ்த்துக்கள்.

Unknown said...

உங்கள் வலைத்தளத்தை நன்றாக வடிவமைத்துள்ளீர்கள். வாழ்த்துக்களும், பாரட்டுக்களும்..

ம.தி.சுதா said...

அருமையாக இருக்கிறது... எனது பிந்திய வாழ்த்துக்கள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

ஐயையோ நான் தமிழன் said...

@பாரத் பாரதி@

@மதி சுதா@

இருவருக்கும் எனது பணிவான நன்றிகள்

Unknown said...

உயர் ஆதிரன் என்ற வார்த்தை மிகவும் அருமையாக உள்ளது.

ஐயையோ நான் தமிழன் said...

@பாரத் பாரதி@


நன்றி அன்பானவரே (SUPER STAR) என்கின்ற வார்த்தைக்கு தமிழில் அர்த்தம் தேடிய போது கிடைத்தது.

செல்வா said...

எப்படியெல்லாம் எழுதுறாங்க ..?!

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com

மங்குனி அமைச்சர் said...

romba sorry unga karuththukku opposit naan

ஐயையோ நான் தமிழன் said...

பரவாயில்லை